Press Release

Chennai Flood Relief

Home > Press Releases > Chennai Flood Relief

MS Foundations supplying relief materials for Chennai flood affected Peoples

Dec 13, 2015

We are supplying relief materials in around Tambaram & Poonamallee. If you are in need of Help Call MS Foundations 860 860 0007

We are glad that we helped around 2000 people yesterday you can also join us by giving essentials & cooking items NO MONEY ACCEPTED MS Foundations 860 860 0008

Chenai Flood Relief

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் நிவாரண உதவிகளை செய்துவருகிறோம். நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் எங்களுடன் சேர்ந்து நிவாரண பொருட்களை வழங்குவதில் இணைந்து கொள்ளலாம்.

தொடர்புக்கு 860 860 0007 / 860 860 0008